Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village உடையார் கோயில் Udayar Koil
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King விக்கிரமசோழன் Vikrama Cholan
Header Detail
Regnal Year 15
Historical Year 1133
ARIE 404/1902
Pre Published SII_VII_1037
Village No 10
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3285
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -1
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், காசு, சதுர்வேதி மங்கலம், இறையிலி
Locus : அருள்மிகு கரவந்தீஸ்வரர்‌ கோயில்‌ - கருவறை மேற்குப்புறக்‌ குமுதப்படை மற்றும்‌ ஜகதி.
Summary : ஆவூர்கூற்றத்துச்‌ சற்றாலத்தூருடையான்‌ உதயாதுத்தன்‌ சூரியதேவன்‌ என்பவர்‌, சீபூதியான ராஜநாரயணச்சதுர்வேதி மங்கலத்து மகாசபையாரிடம்‌ விலைக்கு நிலம்‌ வாங்கி இக்கோயிலுக்கு இறையிலியாக வழங்கியுள்ளார்‌. பதின்மூன்று காசு மூலதனமாகப்‌ பெற்றுக்கொண்டு வட்டிக்கு அந்நிலம்‌ இறையிலியாக்கப்பட்டுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate